அண்மையில் இடம்பெற்ற டான் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடத்திறமையை வெளிக்காட்டிய ஜோடியின் காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
இதனை பார்ந்த நடிகை சினேகா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மொழியை தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்யவது போன்ற காட்சிகள் ஆரம்பத்தில் இடம்பெறுகின்றது.
இதன்பின்னர், இளம் ஜோடி தனது குழுவினருடன் அரங்கத்தையே அதிர வைத்துள்ளனர்.






