கட்டாயம் சர்க்கரை நோயாளிகள் தெரிஞ்சுகோங்க!

சாப்பிடகூடிய காய்கறிகள்:

கத்தரிக்காய்பூசணிக்காய்குடமிளகாய்காளிபிளவர்வெங்காயம்பீர்க்கங்காய்வெண்டைக்காய்சுரைக்காய்கொத்தவரங்காய்முள்ளங்கிகோஸ்பாகற்காய்பப்பாளிக்காய்வாழைப்பூபீன்ஸ்சௌசௌமுருங்கைக்காய்புடலங்காய்அவரைக்காய்வாழைத்தண்டுதக்காளிகீரை வகைகள் (அகத்திமுருங்கை)

சாப்பிடக்கூடாத காய்கறிகள்:

  • வாழைக்காய்
  • பீட்ரூட்
  • சேனை
  • சோம்பு
  • சிறுகிழங்கு
  • உருளைக்கிழங்கு
  • கருணைக்கிழங்கு
  • மரச்சீனிக்கிழங்கு

சாப்பிடக்கூடிய பழ வகைகள்:

  • ஆப்பிள்-1 சிறியது (75 கிராம்), ஆரஞ்சு-1, சாத்துக்குடி-1
  • கொய்யா 1 சிறியது, பேரிக்காய் 1, மாதுளை 1,
  • பப்பாளி பழம் 150 கிராம், தர்பூசணி 200 கிராம், சீத்தாப்பழம்1

சாப்பிடக்கூடாத பழ வகைகள் :

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, திராட்சை, அண்ணாசி பழம், உலர்ந்த பழ வகைகள், பேரிட்சைப்பழம்

சாப்பிடக்கூடிய மாமிச வகைகள்:

  1. முட்டை வெள்ளை கரு-1
  2. கொழுப்பு நீக்கிய மாமிச(மட்டன்) துண்டுகள் 100 கிராம்
  3. கோழி இறைச்சி 150 கிராமம்
  4. மீன் துண்டுகள்

 

சாப்பிடக்கூடாத மாமிச வகைகள் :

முட்டை மஞ்சள் கருகருவாடுபுறா மாமிசம்எண்ணெயில் பொரித்த மாமிச வகைகள்கொழுப்பு நீக்காத மாமிசதுண்டுகள்தலைக்கறிகுடல்ஈரல்மூளைகிட்னி போன்றவை தவிர்க்கவும்

தவிர்க்கக்கூடிய இதர உணவு வகைகள்:

தேங்காய் குறைவாக சேர்க்கவும், போன்விட்டா, ஹார்லிக்ஸ், மால்டோவா, விவா, ஓவல், பூஸ்ட், தேன், இளநீர், ப்ரூட்டி, குளிர்பானங்கள், வெல்லம், கற்கண்டு, கருப்பட்டி, சர்க்கரை, பனங்கற்கண்டு, குளுக்கோஸ், சோடா, சர்பத், சிப்ஸ், வடகம், வத்தல், ஊறுகாய் வகைகள், பழரசங்கள், எண்ணெயில் பொரித்த இனிப்பு மற்றும் கார வகைகள், கிரீம், பிஸ்கெட்டுகள், தேங்காய்பன், முந்திரி, பாதாம், பிஸ்தா, வேரக்கடலை பருப்புகள், நெய், வெண்ணை, டால்டா, தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில், சுட்ட எண்ணெய், சாக்லேட்டுகள், கொக்கோ, மதுவகைகள்.