கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு!

தரையில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு!
முட்டை ஓட்டினால் என்ன என்ன பயன் என்று தெரிந்தால் கட்டாயம் அதை நாம் தூக்கி போடவே மாட்டோம்.முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது மிக எளிதாக செரித்து, கால்சியம் ஊறிஞ்சி கொள்ளப்படுகிறது.இதில் உள்ள அதிகளவு கால்சியமானது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது.

முட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்றலாம்.
முட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.
முட்டை ஓட்டில் உள்ள கால்சியமானது உடலுக்கு மட்டுமல்லாது தோட்டத்தில் உள்ள தாவரங்களுக்கும் நல்ல உரமாகும். தொடர்ச்சியயை கீழே கீழே வாசியுங்கள்…

முட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.தினமும் நாம் அரை ஸ்பூன் முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் கிடைத்துவிடும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
முட்டை ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம். இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கால்சியசத்தானது கிடைக்கும்.

காபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.தாவரங்களை முட்டை ஓட்டில் வளர்த்து நட்டால் அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
அனைத்து மருத்துவ குறிப்புகளும் அறிவு நோக்கத்திற்காக மட்டுமே.

ஏதாவது நோய்க்கு நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், உங்கள் வைத்தியரின் ஆலோசனைப் படி மருந்துகளைத் தொடர நாங்கள் கடுமையாக ஆலோசனை செய்கிறோம். உங்கள் வைத்தியரின் அறிவுரை இல்லாமல் மருந்துகளை நிறுத்தவோ அல்லது மருந்தின் அளவை மாற்றவோ நாங்கள் உங்களுக்கு ஆலோசனை கூறவில்லை. இந்த வீடியோவிலிருந்து வரும் உதவிக்குறிப்புகளை முயற்சி செய்வதில், உங்கள் உடலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் எந்தவொரு பக்க விளைவுகளுக்கும், பண இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.

ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவலை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. ஏதாவது ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்