சமூகவலைதளங்கள் எந்த அளவுக்கு தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், உலகில் நடக்கும் தகவல்களை அறிந்துகொள்ளவும் பயன்படுகிறதோ, அதே அளவுக்கு தவறான பாதைகளுக்கும் வழிவகுக்கிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட் ஆப்பில் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதே அளவுக்கு இரு வயதினருமே பாரபட்சம் இன்றி தவறுகளையும் செய்கின்றனர்.
கணவர் ஒருவர் தனது மனைவியின் வாட்ஸ் ஆப்பை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் கூறியதாவது, எங்கள் இருவரது வயதும் 36. நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டோம்.
எங்களுக்கு மகள் இருக்கிறார். எனது மனைவி அதிகமாக வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவள். பொழுதுபோக்காக தான் இதனை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என நினைத்திருந்தேன். ஆனால் அவளது வாட்ஸ் ஆப் உரையாடலை பார்த்த போது தான் தெரிந்தது அவள் என்னை இதுவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாள் என்று.
அவளது கைப்பேசியில், எனது மகள் ஜிம்னாஸ்டிக் செய்யும் வீடியோ இருந்தது. அதற்கு அடுத்தபடியாக இருந்த வீடியோதான் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவள் தனது காதலனுக்கு அந்தரங்க வீடியோக்களை அனுப்பியிருந்தாள். மேலும் அவளை மிகவும் மோசமாக புகைப்படம் எடுத்து அதனையும் தனது காதலனுக்கு அனுப்பு, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என கூறியிருக்கிறாள்.
இதனைப்பார்து எனது மனம் மிகவும் வேதனையடைந்தது. எனது மனைவி எனக்கு செய்யும் துரோகத்தை நான் பொறுத்துக்கொண்டேன். காரணம் எனது மகள் பெற்றோர் இல்லாமல் வளரக்கூடாது என்பதற்காக