சமீபத்தில் ஒரு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஒரு அசிங்கமான வார்த்தையில் நடிகைகள் விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
அந்த தொலைக்காட்சிக்கு எதிராக தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
பாடகி சின்மயி இது பற்றி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “2018லும் பெண்கள் சம உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா” என கேட்டுள்ளார்.
அந்த டிவியை தடை செய்யவேண்டும் என பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Media Watch – TV5 hits shockingly new low. Will @BARCIndia and @MIB_India take note?
Will @tv5newsnow at least issue an apology?? https://t.co/s7VURA7Nyu
(User discretion adviced for below video) pic.twitter.com/H9wnalowRf
— Telugu360 (@Telugu360) March 24, 2018
A TV news anchor actually uses a cuss word in Telugu and the channel airs it referring to women in the film industry as prostitutes.
2018. And people ask why do we need feminism and ask for equal rights. https://t.co/8ngzIxvXUH— Chinmayi Sripaada (@Chinmayi) March 27, 2018