இன்றைய காலத்தில் ஒருவனுக்கு ஓருத்தி என்ற முறை காணாமலே போய்விட்டது. திருமணத்திற்கு பின்பு வேறொரு பெண் மீது ஏற்படும் காதல் அதிகமாகிவிட்டது.
அதுமட்டுமல்லாமல் கள்ளக்காதலால் ஏற்படும் கொலைகளை நாமும் நாளுக்கு நாள் அவதானித்து வருகிறோம். இங்கு வாலிபருக்கு திருமணத்திற்கு பின்பு வந்த காதலைப் பாருங்கள்…
திருமணத்திற்கு பின்பு காதல் ஏற்பட்டு அப்பெண்ணை இரண்டாவதாக திருமணமும் முடித்து தற்போது 2 மனைவி 4 குழந்தைகள்… வேலை தேடிக்கொண்டிருக்கும் இவரைப் போன்ற நபர்களிடம் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும் பெண்கள்….