ஆண்டாள் சர்ச்சை அலப்பறைகள்!

சமீபத்தில் ஆண்டாள் பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறிய கருத்து பல தளங்களில் விவாதிக்கப்பட்டது. கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்று சில தரப்பினர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் விவாதத்தில் பங்கேற்றோரின் கற்பனை கதாபாத்திரங்கள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.