அரைகுறையாக உடை அணிந்து வந்து விமான பணிப்பெண்!! பயணி செய்த அதிர்ச்சி செயல்

விமான பணிப்பெண்களின் உடையானது அவர்களை மிகவும் கவர்ச்சிகரமாகவும், அவர்களை ரசிக்க வைக்கும்படியாகவும் இருக்கும். அதே போல மலேசியாவில் செயல்படும் ஏர் ஆசியா விமான நிறுவத்தில் பெண் விமான பணிப்பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ள உடை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

tblkutramnews_10073488951-300x199

இது குறித்து பயணி ஒருவர் மலேசிய அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், விமான பணிப்பெண்கள் குட்டைப்பாவாடையுடன் வலம் வருவது கண்டனத்திற்குரியது. இது மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஒரு விமான பணிப்பெண் குனிந்தபோது அவரது உள்ளாடை எனக்கு தெரிந்தது. இதை விட மோசமான செயல் எதாவது உண்டா? மலேசிய பெண்கள் ஒருபோதும் பாலியல் தொழிலாளர்களை போன்று உடை உடுத்த மாட்டார்கள். அடுத்தவர்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்கள் என்பதாலயே அவர்களை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உடைகளை வழங்க வேண்டும் என்று பயனி அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.