சிம்புவை திருமணம் செய்து கொள்ள கூறிய ஓவியா… சிம்புவின் பதிலால் வாயடைத்துப் போன ஓவியா

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஓவியா. இவர் பல படங்களிலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

large_simbu-5573

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ’அழகிய ஓவியா’என்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டார் ஓவியா. இதில் சிம்புவிற்கும் உங்களுக்கும் திருமணமாகி விட்டதென வதந்தியை பற்றி பேசி கொண்டிருந்தனர்.

திடீரென சிம்புவுடன் போன் செய்து பேசிய சிம்பு, ஓவியாவுக்கும் தனக்குமான நட்பை பற்றி கலகலப்பாக பேசினார். வதந்திகள் இருந்தால் தான் எனக்கு மார்க்கெட் என ஓவியாவிடம் கிண்டலாக பேசியுள்ளார். இன்னும் பல சுவாரஷ்யமாக பேசியுள்ளனர் சிம்புவும் ஓவியாவும்..