கார்த்தி கேரியரில் அதிகபட்சம்! தீரன் அமெரிக்க வசூல் விவரம்

நடிகர் கார்த்தி போலீசாக நடித்துள்ள தீரன் படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

201709270837073519_Special-Treat-to-Karthi-fans-from-Theeran-Adhigaram-Ondru_SECVPF

அமெரிக்காவில் மட்டும் இந்த படம் தற்போதுவரை $397,318 வசூலித்துள்ளது, இது கார்த்தியின் முந்தைய அதிகபட்சமாக இருந்த காற்று வெளியிட படத்தை விட அதிகம். இன்று $400k என்ற மைல்கல்லை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்ததற்கு கார்த்தி ரசிகர்களுக்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.