நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பயணித்த ஜுப் வண்டி மோதியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க பயணித்த ஜுப் வண்டி மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இன்று அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

maxresdefault (2)

ஜுப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உஹன, திஸ்ஸபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஜுப் வண்டியின் சாரதி அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.