இலங்கையில் அதிசயம்!

இலங்கையில் பாரியதொரு காளான் வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது யக்கலமுல்ல, மானகந்துர பிரதேசத்தில் பாரிய அளவிலான காளான் ஒன்று வளர்ந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

k

அந்த பிரதேசத்தை சேர்ந்த தொலமுல்ல சுனில் என்றவரின் வீட்டிற்கு அருகிலேயே இந்த காளான் வளர்ந்துள்ளது. இந்த காளானின் உயரம் சுமார் ஐந்து அடி உயரமாக உள்ளது. அத்துடன் 16 அங்குலத்தை கொண்டுள்ளது. காளானில் சுமார் 60 இதழ்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த காளான் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்பட்ட மரணத்தின் உதவியுடன் வளர்ந்துள்ளது கிட்டத்தட்ட 2 மாத காலங்களாக இந்த காளான் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது