ஜேர்மனியியில் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்

ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்க்பேர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் போடப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

germany

பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சக்தி வாய்ந்த குண்டு புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதனால் அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புளொக்பஸ்ரர் என ஜெர்மனி அதிகாரிகளால் பெயரிடப்பட அந்தக்குண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செயல் இழக்க செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அன்றையதினம் குறித்த மக்கள் வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90