நடிகை மீரா ஜாஸ்மீன் அம்மாவை பார்த்துள்ளீர்களா?

ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர் மீரா ஜாஸ்மின். தற்போது அவர் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கிறார். தற்போது சினிமாவில் போட்டி அதிகம் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க தான் தாராள கவர்ச்சி காட்டி வருகிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அம்மா போட்டோ
இந்நிலையில் மீரா ஜாஸ்மின் அவரது அம்மாவின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

அது தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..

வயதில் குறைந்த பெண்ணை காதலிக்கும் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

மோகன்.ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை மூன்றாவது முறையாக அதே கூட்டணி இணைய இருக்கிறது.

யாஷிகா ஆனந்த் உடன் காதல்
இந்நிலையில் தற்போது ரிச்சர்ட் ரிஷி பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக போட்டோ வெளியிட்டு அறிவித்து இருக்கிறார்.

யாஷிகா அவரை முத்தம் கொடுத்து கொண்டிருக்கும் ஒரு போட்டோவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Richard Rishi (@richardrishi)

சார்பட்டா 2 குறித்து அப்டேட் கொடுத்த ஆர்யா

ஆர்யா
“விருமன்” படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவரும் திரைப்படம் தான் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”.

இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா, ஹீரோயினாக “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.

சார்பட்டா 2
இந்நிலையில் கோயம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஆர்யா மட்டும் நடிகை சித்தி இத்னானி “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில், ஆர்யாவிடம் அடுத்து நடிக்க இருக்கும் படங்களை பற்றி கேள்வி கேட்ட போது விரைவில் சார்பட்டா 2 திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.

முதன் முறையாக தனது மகனுடன் சுற்றுலா சென்ற நடிகர் பிரபுதேவா

பிரபு தேவா
தமிழ் திரை உலகில் நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்களில் கலக்கியவர் பிரபு தேவா.

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என படங்கள் நடிப்பது, பாடல்களுக்கு நடனம் அமைப்பது என பிஸியாக இருக்கிறார்.

குடும்பம்
நடிகர் பிரபு தேவா கடந்த 1995ம் ஆண்டு ரமலத் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு விவாகரத்து பெற்று விட்டார்கள்.

இதுவரை தனது மகன்களின் புகைப்படங்களை வெளியிடாத பிரபு தேவா தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் மகனுடன் சுற்றுலா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் இருவரையும் பார்க்க அப்பா-மகன் போல் தெரியவில்லை, பிரபு தேவா அவ்வளவு பிட்டாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Prrabhudeva (@prabhudevaofficial)

விருது விழாவுக்கு படு கிளாமராக சென்ற ராஷி கண்ணா

ராஷி கண்ணா
இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் நடிகை ராஷி கண்ணா.

இதன்பின், அயோக்கியா , சங்கத்தமிழும், அடங்க மறு என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு வெளிவந்த சர்தார் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் அரண்மனை 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி பாலிவுட் பக்கமும் நடிகை ராஷி கண்ணா பிஸியாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லைமீறி கிளாமரில் நடிகை
நடிகை ராஷி கண்ணா சமீபத்தில் விருது விழாவிற்கு எல்லைமீறிய கிளாமர் உடை அணிந்து சென்றுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சிலர், நடிகை ராஷி கண்ணா இது, என கூறி ஷாக்காகி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

 

 

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தமை குறித்து மனம் திறந்து பேசிய நடிகர் ஆஷிஷ்

நடிகர் ஆஷிஷ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

இவர் தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார், அந்த கதாபாத்திரங்களை விட விஜய்யின் கில்லி அவருக்கு அப்பாவாக நடித்து மக்களிடம் நல்ல ரீச் பெற்றவர்.

60 வயதான இவர் ரூபாலி என்பவரை மறுமணம் செய்துகொண்டார், அவரது திருமணம் பற்றி சமூக வலைதளங்களில் அதிகம் விவாதத்தை கிளப்பியது.

திருமணம் ஏன்
தற்போது 60 வயதிலும் ஏன் திருமணம் செய்துகொண்டேன் என ஆஷிஷ் கூறியுள்ளார். அதில் அவர், ஒருவருடன் பயணம் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக மட்டுமே அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

எனவே அதுகுறித்த அறிவிப்பை இந்த பிரபஞ்சத்துக்கு தெரிவிக்கிறேன். என்னுடைய 55வது வயதில் அப்படி ஒருவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினேன். அப்படித்தான் நான் ரூபாலியை சந்தித்தேன்.

இருவரும் நன்றாக பழகினோம், பின் கணவன்-மனைவியாக பயணிக்கலாம் என தோன்றியது திருமணம் செய்தோம் என கூறியுள்ளார்.

சிறுத்தை படத்தில் நடித்த குழந்தையா இது?

கார்த்தி டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபிஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது.

சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷனா நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்க்கும் சிவா அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்.

ரக்ஷனா லேட்டஸ்ட் போட்டோ
சிறுத்தை படத்தில் கியூட்டான குழந்தையாக இருந்த ரக்ஷனா தற்போது வளர்ந்து டீனேஜ் பெண்ணாக மாறி இருக்கிறார்.

அவரா இது என ரசிகர்கள் ஆச்சர்யம் அடையும் அளவுக்கு தான் தற்போது ரக்ஷனாவின் லேட்டஸ்ட் லுக் இருக்கிறது. அவருக்கு விரைவில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவரது லேட்டஸ்ட் போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்
2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். இதையடுத்து அஜித், விஷால், கார்த்தி, சித்தார்த் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக இருந்து வந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது லட்சுமி மேனன் லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

புகைப்படம்
இந்நிலையில் லட்சுமி மேனனின் லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

பாண்டியன் ஸ்ரோர் சீரியலை விட்டு விலகும் நடிகை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் இதுவரை 1,200 எபிசோடுகளை எட்டியுள்ளது.

டாப் சீரியல்கள் விஜய் டிவி லிஸ்டில் எடுத்தால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வந்துவிடும், அந்த அளவிற்கு அழகான சீரியலாக மக்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த தொடர் கடந்த சில வாரங்களாக முடிவுக்கு வரப்போகிறது என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.


கதை என்னவோ பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவது போல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திடீரென விலகிய நடிகை
இந்த நேரத்தில் தான் சீரியல் குறித்து ஒரு முக்கிய தகவல் வந்துள்ளது. அதாவது தனம், மீனா, முல்லை, ஐஸ்வர்யாவை விட அதிக ரசிகர்களை கொண்ட குழந்தை நட்சத்திரம் கயல் பாப்பா தான் தொடரை விட்டு விலக இருக்கிறாராம்.

 

யூடியூபர் இர்பானின் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

இர்பான்
ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான்.

அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.

விபத்து
தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீல் சேரில் பாக்கியலச்சுமி கோபி அதிர்ச்சியான ரசிகர்கள் கோபி

கோபி
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது.

வீட்டில் ராதிகா மற்றவர்கள் உடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் நிலையில், கோபி தினமும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடைக்க, அவரது அம்மா தான் சென்று அழைத்து வருகிறார்.

வீல் சேரில் கோபி
இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதிஷ் இன்ஸ்டாகிராமில் தான் வீல்சேரில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“Just for fun” என குறிப்பிட்டு, ‘நான் நன்றாக தான் இருக்கிறேன்’ என கோபி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் 2 வெளிநாட்டில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?

பொன்னியின் செல்வன் 2
மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் வசூலும் குறைய துவங்கியது.

முதல் பாகம் உலகளவில் ரூ. 500 கோடி வரை வசூல் செய்த நிலையில், இரண்டாம் பாகம் இதுவரை உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதனால் முந்தைய படத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்க தவறிவிட்டது.

வசூல்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிநாட்டில் மட்டுமே எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளது என தெரியவந்துள்ளது. இந்த வசூல் பொன்னியின் செல்வன் 1 படத்தை விட 24 சதவீதம் குறைவு என தகவல் தெரிவிக்கின்றனர்.

புதிய சீரியலில் கமிட்டகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை!

பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம்.

கூத்துகட்டி தனது அம்மா மற்றும் தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரது வாழ்க்கை வேற லெவலில் மாறிவிட்டது என்றே கூறலாம்.

கடைசியாக பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு அவர் எதிலும் கமிட்டாகவில்லை.

புதிய தொடர்
இந்த நிலையில் தான் தாமரை நடிக்கப்போகும் புதிய தொடர் குறித்து தகவல் வந்துள்ளது. அதாவது அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

ஆனால் என்ன கதாபாத்திரம் எப்போது என்ட்ரீ போன்ற விவரங்கள் தெரியவில்லை

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

டிஆர்பி-யில் முன்னணியில் இருக்கும் சன்டீவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியல்

சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் ஹீரோயினாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். இந்த தொடர் விரைவில் 150 எபிசோடுகளை தொட இருக்கிறது.

இதற்கு முன்பு விஜய் டிவி தொடர்களில் நடித்து வந்த ஆல்யா மானசா தற்போது இனியா மூலமாக சன் டிவி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

டிஆர்பி
தற்போது இனியா சீரியல் டிஆர்பி-யில் மற்ற தொடர்களை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

கயல் சீரியல் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இரண்டாம் இடத்தை இனியா தொடர் பிடித்து இருக்கிறது.

இந்த வருடத்தின் 20வது வாரத்தில் இனியா தொடர் 9.16 TVR பெற்று இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் கயல் 10.24 புள்ளிகள் பெற்று இருக்கின்றது.

சன் டிவியின் டாப் சீரியல்கள் லிஸ்ட் இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamiltellywood)

நடிகை ஜான்வி கபூர் கவர்ச்சியாக படகில் எடுத்த போடோஷுட்

அச்சு அசல் யோகிபாபுவை போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்

யோகி பாபு
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி காமெடியன் தற்போது யோகி பாபு தான். அவர் ஹீரோவாகவும் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

மேலும் விஜய், அஜித் உட்பட பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். யோகி பாபுவுக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

யோகி பாபு போல இருக்கும் பெண்
இந்நிலையில் அச்சு அசலாக யோகி பாபு போலவே இருக்கும் பெண் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

பிரபல இர்பான் கார் விபத்து!

இர்பான்
ஹோட்டல்களில் உணவு எப்படி இருக்கிறது என சாப்பிட்டு விமர்சனம் சொல்லி youtubeல் பாப்புலர் ஆனவர் இர்பான்.

அவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கு அவர் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து இருந்தார்.

விபத்து
தற்போது இர்பானின் கார் சென்னையில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே விபத்து ஏற்படுத்தி இருக்கிறது. அதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.

இர்பானின் டிரைவர் அசாருதீன் என்பவர் தான் காரை ஓட்டி இருக்கிறார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீச்சல் உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் நடித்து வருகிறார் அவர்.

இதன்மூலமாக தற்போது சின்னத்திரை ரசிகர்களையும் அதிகம் ஈர்த்து இருக்கிறார் கனிகா.

பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் மணிமேகலை

மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார்.

ஏன், எதற்கு என இதுவரை காரணம் தெரியவில்லை. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் குக் வித் கோமாளியில் இருந்து விலகினார் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதை மணிமேகலை உறுதிப்படுத்த வில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக பண்ணை வீடு கட்டப்போகிறோம் என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் மணிமேகலை.

பண்ணை வீடு
இந்நிலையில், பண்ணை வீடு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என கூறி கட்டிட வேலைகள் நடைபெற்று வரும் புகைப்படத்தை தனது கணவருடன் இணைந்து வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை தேவயானி

நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் தேவயானி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர்.

பெரும்பாலும் குடும்ப பாங்கான கதைகளிலேயே நடித்து மக்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் நாயகியாக சினிமாவில் மார்க்கெட் போனது என்பதை உணர்ந்த அவர் அப்படியே சின்னத்திரை பக்கமும் வந்து கலக்கினார்.

கோலங்கள், ராசாத்தி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற தொடர்கள் தேவயானிக்கு பெரிய ரீச் கொடுத்தன.

புதிய தொடர்
கடைசியாக தேவயானி ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்திருந்தார், அண்மையில் தான் அந்த தொடரும் முடிவுக்கு வந்தது.

தற்போது என்ன தகவல் என்றால் நடிகை தேவயானி ஜீ தமிழிலேயே ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

அவருடன் நடிகை விஜி சந்திரசேகரும் கமிட்டாகியுள்ளார் என்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by TAMILTVFANZCLUB (@tamiltvfanzclub)