இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் ஒவ்வொரு படங்களும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே. படங்கள் வெற்றி பெற சமூகவலைதளங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் விஜய்யின் சில படங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது.
இதில் பைரவா மற்றும் தெறி ஆகிய படங்கள் ரிப்பீட் இல்லாமல் அதிக எண்ணிக்கையிலான இம்பிரஷன்ஸ் கிடைத்துள்ளது.