மித்தாலி ராஜை யார் என்று தெரியாமல் வாழ்த்திய விராட் கோஹ்லி

virat-kohli-congratulates-mithali-but-uses-poonam-raut-039-s-pic

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் யார் என்று தெரியாமல் வாழ்த்து தெரிவித்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.