கொடூரமாக கணவரைக் கொலை செய்த மனைவி !

kolai

 

 

 

 

 

 

தம்பகல்ல மாரி அராவ பிரதேசத்தில் பெண்ணொருவர், 55 வயதான தனது கணவரை கோடரியால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.

இன்று காலை குடும்ப தகராறு காரணமாக நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலீஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.