ஜுலை 7 மீண்டும் கொண்டாட்டம் போட தயாரான விஜய் ரசிகர்கள்: அப்படி ஒரு ஸ்பெஷல் டே

விஜய் படங்கள் தமிழில் மாஸ் வரவேற்பை பெற்றால் அப்படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகும். ஒரு சில படங்கள் ரீமேக் கூட செய்யப்படும்.

அந்த வகையில் இந்த வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் பைரவா. இப்படம் தெலுங்கில் Agent Bairavaa என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது.

பரதன் இயக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வரும் ஜுலை 7ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறதாம்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு தெரிய வர படத்தை பெரிய அளவில் வரவேற்க ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.