சிவலிங்க வழிபாடும், பலன்களும்

தர்ப்பை புல் லிங்கம் – லட்சுமி கடாட்சம்
ஆற்று மணல் லிங்கம் – மோட்சம்
வெண்ணெய் லிங்கம் – நல்வாழ்வு
அரிசி, மாவு லிங்கம் – சிறப்புகள்
அன்னலிங்கம் – தீர்க்காயுள்
களிமண் லிங்கம் – மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் – ஆரோக்கியம்.