பிச்சைக்காரர்களுக்கு எதிர்காலத்தில் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்திளை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அண்மைக்காலமாக வீதி ஓரங்களில் யாசகர் கூட்டமும் அதிகமாகப் பெருகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







