இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் காரி துப்பியதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு நடைபெற்ற பத்திரிக்கையாளார் சந்திப்பு ஒன்றில் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை நோக்கி ’தூ’ என காறி உழிழ்ந்தார்.
இவரின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இச்செயலுக்காக அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.







