புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் ஆறாம் திருவிழா!

புங்குடுதீவு மடத்துவெளி முருகன் கோவில் ஆறாம் திருவிழா பக்தர்கள் புடைசூழ வெகுவிமரிசையாக இடம்பெற்றது.