முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் கடந்த 8 வருடங்களாக படையினரின்கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 7.75ஏக்கர் நிலம் நாளை காலை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
புதுக்குடியிருப்பு நகரை அண்டியுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை காணி மற்றும் அதனை சூழவுள்ள காணிகள் உள்ளடங்கலாக சுமார் 19 ஏக்கர் நிலத்தை படையினர் போருக்கு பின்னர்அபகரித்து வைத்திருந்தனர்.