மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான காலம் நீடிப்பு!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்யும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 31-ம் திகதிக்கு முதல் குறித்த மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.