உச்ச நீதிமன்றத்தில் உத்தரவுப்படி சசிகலா உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் ஆஜராகமல் தவிர்த்தால் இவர்களை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியும்.
இந் நிலையில் கூவத்தூர் விடுதியை போலீசார் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர்.