செய்திகள்இலங்கைச் செய்திகள் கோத்தபாய நீதிமன்றில் ஆஜர்! 14/02/2017 03:06 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அவன்காட் வழக்கு, விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையிலேயே அவர், நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார் Facebook Twitter WhatsApp Line Viber