தேசிய அரசாங்கம் உருவாக அடித்தளம் இட்டது முன்னாள் ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்திற்கு செல்வதற்கு தேவையான அடித்தளம் இட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.