செய்திகள்இலங்கைச் செய்திகள் 2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது! 11/01/2017 11:09 2020ல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Facebook Twitter WhatsApp Line Viber