சி.வி.கே. சிவஞானத்தை, தாக்க முற்பட்ட சிவாஜிலிங்கம்!! (அதிர்ச்சி வீடியோ)

செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுவது, மைக்கை உடைப்பது, மற்றவர்களை பேசவிடாமல் பயமுறுத்துவது, மாகாண சபை உறுப்பினர்களை தாக்க முற்படுவது போன்ற….. “வன்முறைகளை” தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும் (“வல்வெட்டித்துறை ரௌடி” என மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால், அழைக்கப்படும்) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யார்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளதாக அறிய முடிகிறது.