தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளனர் .

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஈழத்தமிழர் குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி உள்ளனர் .இந்த நிகழ்வில் ஈழத்தமிழர்கள் மாத்திரமின்றி தமிழக மக்களும் கலந்து கொண்டுள்ளனர் .0-02-03-9fb07de23635887fade09aaea15063a5e94fb2b0a4f685ff97ba160d8a86952a_full 0-02-03-6062eb1edbf135ab76a5f9c6943f1d6ed6ac021762fe1512c7213a72e0b498b0_full 0-02-03-1e8e5d018b5b911a2905c64cac043229d7b5b1a4cee0fea01d61521a6e2455dc_full 0-02-03-8c418972de5d284ce922c57481df5d52069b77359975d15ca8278042c814ccce_full