தமிழினத்தின் தனித்துவத்தை தரணியெங்கும் தலைநிமிர்த்திய எமது தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 62வது பிறந்த நாளான 26-11-2016 அன்று காலை 11 மணிக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்றுமைய வளாகத்தில் (Mill Farm Lane, Barnbury, Oxford, OX17 3NX) இடம்பெற்றது.

புலம்பெயர் நாடுகள் எங்கிலும், இன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் மிக உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.thalaivar_62_6

thalaivar_62_4

thalaivar_62_3