ஸ்விங்கில் தெறிக்கவிட்ட பந்துவீச்சாளர்கள்.. கதிகலங்கி நின்ற பேட்ஸ்மேன்கள்! கலக்கல் வீடியோ

கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கே பல விடயங்கள் சாதகமாக அமைகின்றன.

இந்நிலையில் பந்துவீச்சாளர் ஒரு திறமையான துடுப்பாட்ட வீரருக்கு பந்துவீசி அவரை கட்டுப்படுத்துவது என்பது எளிதான விடயமாக இருப்பதில்லை.

ஆனால் அத்தனை தடைகளையும் தவிடு பொடியாக்கி துடுப்பாட்ட வீரர்களை பல பந்துவீச்சாளர்கள் மிரட்டி இருக்கின்றனர்.

இதில் முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆண்டர்சன் போன்ற வீரர்களின் ஸ்விங்கை கண்டு அஞ்சாத துடுப்பாட்ட வீரர்கள் இருக்கவே முடியாது.

இந்த வீரர்களின் மிரட்டல் வீடியோ தொகுப்பு இதோ,