நடிகை ஸ்ருதியை உடலுறவுக்கு அழைத்த மருத்துவர்!!கமல் அதிர்ச்சி!!

நடிகர் கமல் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார்.

கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன.

என்னடா இது, அப்படி நடிக்கலாமா பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது.

சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் காவற்துறையிடம் முறைப்பாடு ஒன்றை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, மருத்துவர் ஒருவருக்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பாலியல் உறவு தொடர்பில் ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்.

மருத்துவர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வருகிறார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஸ்ருதி ஹாசன் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளாரென தெரியவந்துள்ளது.