காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா?…

பொதுவாக காதல் பாடல்கள் என்றாலே காதலின் வலிமையையும், காதலிக்கும் நபர்களின் பாசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ட்ரீம் ப்ரொடக்ஷன் சார்பில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கு கதை, திரைக்கதை அமைத்து பாடி இயக்கியவர் வினோ செல்வகுமாரன், பாடலுக்கு இசைமைத்தவர் ஸ்டீவ்.

குறிப்பாக இப்பாடலின் ஒளிப்பதிவும், காட்டப்படும் இடங்களிலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. பாடலில் நடித்த வினோ மற்றும் தாசி சிறப்பாக செய்துள்ளனர். ஒரு திரைப்படத்தின் பாடலை போல உருவாக்கியது பாராட்டக்குரிய விஷயமாகும்.