ஹாலோவின் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது, இதற்காக வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை இரவு ( trick-or-treaters) என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் 4000 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர், இவர்கள் அனைவரையும் வரவேற்று ஒபாமா உரையாற்றினார்.
தொடர்ந்து மனைவி மிக்செல் ஒபாமாவுடன் சேர்ந்து மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற ‘திரில்லர்’ பாடலுக்கு நடனமாடினர்.
அமெரிக்காவில் வருகிற 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.