மருமகன் மேல் ஆசைப் பட்டு மகளை… இந்த பச்சை மாமியாரை என்ன செய்யலாம்..?

பெங்களூரைச் சேர்ந்த தமிழ் குடும்பம் அது..! அம்மா சந்திரா. மகள் புவனா. மகள் காதலித்தாள். அம்மாவிடம் சொன்னாள். பையனைப் பார்க்க வேண்டும் என்று கூறினார் அம்மா.

ஒரு நாள் வீட்டிற்கு வரவைத்தார் மகள். பையன் ஆர்யா போல செம அழகு. பார்த்த மாத்திரத்தில் அம்மாவிற்கு அந்தப் பையன் மீது ஒரு கண்..!

உடனே மகளின் காதலுக்கு சம்மதித்தார். அந்தப் பையனின் போன் நம்பர் வாங்கிக் கொண்டார் அம்மா.அடிக்கடி தனது ஆபீசில் வைத்து அந்த பையனுடன் பேசினார்.

ஆபீசுக்கு ஒரு நாள் வரச்சொன்னார். அந்த பையனும் வந்தான். வந்து நின்ற அழகைப் பார்த்து அசந்து போனார் அந்த அம்மா. காபி சாப்பிட தனது காரில் அழைத்துப் போனார்.

ஹோட்டலில் நீண்ட நேரம் அவனோடு பேசினார். அனுப்பவே மனது இல்லை. அவன் அழகைப் புகழ்ந்தார். இருபது வருடங்களுக்கு முன் உன்னைப் சந்தித்திருந்தால் நானே உன்னை லவ் பண்ணியிருப்பேன் என்று சொல்லவும் அந்தப் பையனுக்கு வெட்கம்.

அடிக்கடி வரச்சொல்லி சாப்பிட அழைத்துப் போனார்.தொட்டுப் பேசினார். அதன் பின் சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார்.

திருமணத்தன்று அவன் காதில் அப்படியே எனக்கும் ஒரு தாலியை கட்டிருங்க மாப்பிளை என்று கூற அவனுக்கு முகம் சிவந்து விட்டது. கூச்சப்பட்டான். ஒருவாரம் போனது..! அவனிடம் ரொம்பவே நெருங்கி விட்டார் அந்த அத்தை..!

தொட்டுப் பேசுவது கட்டி அணைப்பது, பக்கத்தில் உட்கார்ந்து ஒட்டி உரசுவது என்று..! ஒரு நாள் கேட்டே விட்டார்.நீ வேணுண்டா செல்லம் என்று.!

அதன் பின் மகளுக்கு தூக்க  மாத்திரை கலந்த பாலைக் கொடுத்து தூங்க வைத்தார் அம்மா. இரவு மருமகனோடு உல்லாசம். அடிக்கடி இதை செய்தார்கள்.

மகளுக்கு  சந்தேகம் வந்து விட்டது. என்ன நடக்கிறது..? என் இப்படி தூங்குகிறோம்..? இரவு பால் குடிப்பது போல நடித்து தூங்குவது போல நடித்து  காத்திருந்தார்.

அன்று இரவு கையும் களவுமாக இருவரும் மாட்டினார்கள்.அழுது கதறினாள். அடுத்த நாள் அம்மா, கணவன் இருவர் முகத்திலும் காறித்துப்பி விட்டு பாட்டி வீட்டிற்கு போய் விட்டாள் அந்த அப்பாவி மகள்.

கைரளி டிவியில் அந்தப் பெண் கொடுத்த பேட்டி பெரிய அதிர்ச்சியை உண்டாகியது..!?