நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளான இன்று குவியும் வாழ்த்துகள்!

நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளான இன்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ரவி மோகனை தற்போது இயக்கி வரும் சுதா கொங்கரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதில் ”படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தை தேடினால், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும், காட்சியிலும் 200% கொடுப்பார்!. உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் அழகான ஜெண்டில்மேன் நடிகரே. பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு இனிய நேரங்கள் அமைய வாழ்த்துகள் ரவி மோகன்” என பதிவு செய்துள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sudha Kongara (@sudha_kongara)