லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!

செப்டம்பர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் விலை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.