தலையில் முடி இல்லாமல் பார்த்தீபன் மனைவி சீதா!

நடிகர் பார்த்தீபனின் காதல் மனைவி சீதா, தலையில் முடி இல்லாமல் வெளியிட்ட காணொளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பயணம்

தமிழ் சினிமாவிற்குள் இயக்குனர் பாண்டியராஜன் அறிமுகமாகியவர் தான் சீதா.

“ஆண்பாவம்” என்ற திரைபடத்தில் அவரின் நடிப்பு திறமையை சூப்பராக செய்து அசத்தியிருப்பார்.

சினிமா மீதுள்ள ஆர்வம் தான் அவரை பட்டிதொட்டியெங்கும் தெரிய செய்தது.

இதனை தொடர்ந்து கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து கதாநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போதைய நிலை
திரைப்படங்களில் நடித்து போது நடிகர் பார்த்தீபனின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பின்னர் சீதா பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை.

தொடர்ந்து இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்போது சீதா தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் தனக்கு தேவையான காய்கறிகளை அவரே விவசாயம் செய்து வருகிறார். அத்துடன் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

யூடியூப் சேனலில் கடைசியாக வெளியிட்ட காணொளியில் தலையில் முடி இல்லாமல் மொட்டையாக இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளதுடன் சீதாவின் இந்த முடிவு பற்றி விசாரித்து வருகிறார்கள்.