விஜய் டிவி-ல் பல சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வருகின்றது. இதில் சிறகடிக்க ஆசை, பாக்யலட்சுமி, அய்யனார் துணை, ஆஹா கல்யாணம், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் தான் மக்கள் மனதை மிகவும் கவர்ந்த சீரியல்கள்.
கண்டிப்பாக வாரம் வாரம் இந்த சீரியல்கள் டாப் டி ஆர் பி-ல் எப்படியாவது இடம்பிடித்து விடும், இந்நிலையில் மகாநதி சீரியல் காதலர்கள் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகின்றது.
சம்பளம்
இதில் நடித்து வரும் ஸ்வாமிநாதன், லட்சுமி ப்ரியா ஜோடி மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது, தற்போது இவர்கள் வாங்கும் சம்பள விவரம் தெரிய வந்துள்ளது, இவை இவர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பள அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதோ…
லட்சுமி ப்ரியா- 10000
பாஸ்கர் நட்ராஜன் – 5000
ரமேஷ்- 6000
கமுரூதின் – 8000
ருத்ரன் ப்ரவீன் – 10000
ஸ்வாமிநாதன் – 15000