நடிகை நயன்தாரா தனது மகன்கள் உடன் நேரம் செலவிடுவதர்க்கு தான் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்காகவே அவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் சென்னையிலேயே நடக்க வேண்டும் எனவும் கண்டிஷன் போடுவதாகவும் முன்பு தகவல் வந்தது.
ஷூட்டிங் செல்லும் முன்பு மகன்கள் உடன் நேரம் செலவிடும் போட்டோக்களை அடிக்கடி நயன்தாரா வெளியிட்டு வருகிறார்.
விநாயகர் சதுர்த்தி
தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடி இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ. விநாயகர் சதுர்த்தி
தற்போது நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொண்டாடி இருக்கிறார்.
அந்த வீடியோ இதோ.
Happy Vinayagarchathurthi to all of you 😇 pic.twitter.com/i67pQMTAz2
— Nayanthara✨ (@NayantharaU) September 7, 2024