பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்களை தேடும் பணி ஆரம்பித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஏழு சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் நுழையவுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியும் பிரபல நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.
அதே சமயத்தில், சமீபத்தில் முடிந்த சில சீசன்கள் டல்லாக இருந்ததாக விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில், என்டர்டைம் செய்வதற்காக போட்டியாளர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதன்படி, தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படி யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. அமலா ஷாஜி
2. யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் ஷாலின் ஜோயா
3. மாகாபா ஆனந்த்
4. நடிகை சோனியா அகர்வால்
5. நடிகர் ரோபோ சங்கர் அல்லது இந்திரஜா சங்கர்