விஜய் சேதுபதியின் மகாராஜா பட முதல் விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கும் படம் மகாராஜா. அதில் ஹிந்தி நடிகர் அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் நெகட்டிவ் ரோல்களில் நடித்து இருக்கின்றனர்.

சவரதொழில் செய்யும் விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷன் சென்று லட்சுமியை காணோம், கண்டுபிடிச்சு கொடுங்க என புகார் கொடுப்பது, அதன் பின் நடக்கும் சம்பவங்களும் தான் கதை என்பது ட்ரெய்லரில் காட்டப்பட்டு இருந்தது.

முதல் விமர்சனம்
இந்நிலையில் தற்போது மகாராஜா படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.

படம் பார்த்தவர்கள் பதிவிட்டு இருக்கும் விமர்சனம் இதோ.