சன் டிவி புது சீரியல்

சன் டிவி மற்றும் விஜய் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக கொண்டு வருகின்றனர். இருப்பினும் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தற்போது சன் டிவியில் மருமகள் என்ற புது சீரியல் தொடங்க இருக்கிறது.

மருமகள்
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்த கேப்ரியல்லா தான் தற்போது சன் டிவிக்கு தாவி இருக்கிறார்.

மருமகள் சீரியலில் கேபி மற்றும் கண்ணான கண்ணே சீரியல் புகழ் நடிகர் ராகுல் ரவி ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ.