ரஜினியுடன் நடித்ததை நினைத்து புலம்பிய ரம்யா கிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் தற்போது குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன்.

பாகுபலி சிவகாமி தேவி ரோலாக இருந்தாலும் சரி, அல்லது காமெடியான ஒரு ரோலாக இருந்தாலும் சரி அவர் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

படையப்பா பற்றி..
ரஜினி நடித்த படையப்பா படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் ரம்யா கிருஷ்ணன் பேசி இருக்கிறார்.

நீலாம்பரி negative ரோல். அதில் நடிக்க வேண்டுமா என முதலில் யோசித்தேன்.

ஏண்டா இதில் நடிச்சோம் என்கிற மனநிலை தான் ஷூட்டிங் நடக்கும்போதும் இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு மொத்தமும் மாறிவிட்டது. அதற்கு முன் நான் நடித்த அனைத்து படங்களை விட இதற்கு அதிகமாக வரவேற்பு கிடைத்தது என அவர் கூறி இருக்கிறார்.