இரண்டாம் ஆண்டில் உயர்வடைந்த விஜய்யின் சம்பளம்

நடிகர் விஜய்யின் சம்பளம் கடந்த இரண்டு ஆண்டில் அதிகரித்துள்ளதால், அவரது சொத்து மதிப்பும் மளமளவென ஏறியுள்ளது.

நடிகை விஜய்
தமிழ் சினிமாவில் தனது தந்தையின் படத்தில் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ.சி மாண்புமிகு மாணவன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக்கினார்.

பின்பு தந்தை இயக்கத்தில் வரிசையாக சில படங்களில் நடித்த விஜய், ரசிகர்களின் விருப்பத்தினை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

நடிப்பில் மட்டுமின்றி நடனத்திலும் கலக்கிய விஜய் அனைத்து தரப்பினரையும் ரசிகராக்கினார். மாஸ்டர் படத்தில் விஜய்யின் சம்பளம் 100 கோடியாக இருந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு 120 கோடி ஆக்கினார்.

கடைசியாக இவர் நடித்த லியோ படத்திற்கு 150 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். மேலும் தற்போது உருவாகி வரும் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளமாக பெறுகின்றார்.