ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ் செய்யும் – லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் அடுத்த படத்திற்கான முதற்கட்ட பணிகளில் பிசியாக இருக்கிறார். இதற்கிடையில் ஸ்ருதிஹாசன் உடன் ஒரு பாடலுக்காக கூட்டணி சேர்ந்து இருக்கிறார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த பாடலை ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். கமல் ஹாசன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்.

டீஸர்
வரும் மார்ச் 25ம் தேதி இந்த பாடல் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது டீஸர் வெளிவந்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இருவரும் ரொமான்ஸ் செய்வது போல தான் முழு டீசரும் இருக்கிறது. இதோ..