நபர் ஒருவர் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொதுமக்களிடம் பொலிஸார் தகவல் கோரியுள்ளனர். அத்துடன் குறித்த சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் கிடைத்தால் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0742 226 022 , 0718 591 492, 0718 594 455 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.