அம்மாவை பற்றி கூறி அழுத முத்து!

சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, குடும்பம், எமோஷ்னல், காமெடி, வெறுப்பு, கலாட்டா என எல்லாம் கலந்து கலவையாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.

அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இப்போது பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

பொங்கலும் முடிந்தது, கலாட்டாவான சில விளையாட்டுகளும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருந்தது.

இன்றைய எபிசோடு கடைசியில் Truth Or Dare விளையாட்டை விளையாடலாம் என ஸ்ருதி கூறுகிறார், அதோடு முடிவடைகிறது.

புதிய புரொமோ
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள புதிய புரொமோவில் முத்து தனது அம்மா குறித்து மிகவும் எமோஷ்னலாக கண்ணீர்விட்டு பேசுகிறார்.

அதைக்கேட்டு விஜயா முகமே மாறுகிறது, இதோ சிறகடிக்க ஆசை சீரியலின் எமோஷ்னல் புரொமோ,