அமலாபால்
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர்.
பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படம் பெரிய ரீச் கொடுக்க தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ஆடை உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் இப்போது அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.
லேட்டஸ்ட் வீடியோ
அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்து பெற்றது நமக்கு தெரிந்த விஷயம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அன்று அவர் நண்பர் ஜெகத் தேசாயை காதலிப்பதாக அறிவித்தார். இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடக்க கர்ப்பமாக இருப்பதையும் அமலாபால் அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ,
View this post on Instagram